மரண அறிவிப்பு – ஹாஜிமா சலீமா அவர்கள்!

மர்ஹும் வாவன்னா முகமது பாக்கர் சாஹிப் அவர்களுடைய மகளும், மர்ஹும் ஹாஜி உதுமான் அவர்களுடைய மனைவியும், வாவன்னா முகமது அப்துல் காதர், வாவன்னா ஷேக் முகமது ஆகியோரின் சகோதரியும், அபூபக்கர் சித்திக், அஹமது அனஸ், முகமது ரபீக் ஆகியோரின் தாயாருமான ஹாஜிமா சலீமா அவர்கள் இன்று (29/05/2023) நடுத்தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Normat
Normat
1 year ago

Loved the wit in this article! For more on this, click here: DISCOVER MORE. Keen to hear everyone’s views!

b"asta binance h"anvisningskod
b"asta binance h"anvisningskod
1 month ago

I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

binance create account
binance create account
24 days ago

Your article helped me a lot, is there any more related content? Thanks!

skapa ett binance-konto
skapa ett binance-konto
3 days ago

Thank you, your article surprised me, there is such an excellent point of view. Thank you for sharing, I learned a lot. https://accounts.binance.com/zh-TC/register?ref=W0BCQMF1

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
4
0
Would love your thoughts, please comment.x
()
x