ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் கொ. அபூபக்கர் ஆலிம் அவர்களுடைய பேரனும், மர்ஹும் ஹபீம் முஹம்மத் அவர்களுடைய மகனும், மர்ஹும் அ.மு.க. அப்துல் ஷுகூர் ஆலிம் அவர்களுடைய மருமகனும், ஷேக் உமர் ஆலிம், அப்துல் வஹாப் ஆகியோரின் சகோதரரும், ஹாமித் அவர்களுடைய தகப்பனாரருமான அப்துல் சுகூர் அவர்கள் பழஞ்செட்டி தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (21-11-2026) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.