அதிராம்பட்டினம் CMP லைன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.11.2026) மாலை நேரத்தில் நகை ஒன்று கீழே கிடந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் நகையைத் தவறவிட்ட உரியவர்கள், கண்டெடுத்தவரின் கீழ்க்காணும் கைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு, நகைக்கான உரிய அடையாளங்களைத் தெரிவித்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9003403315














Comments (0)
No comments yet.
Write a comment