நடுத்தெருவை சார்ந்த மர்ஹும் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹும் M.H. சதக்கத்துல்லா அவர்களின் மருமகனும், கலீல் ரஹ்மான், யாசிர் அரஃபாத் ஆகியோரின் மச்சானும், ஹாரிஸ் உதுமான் அவர்களின் மாமாவும், அப்துல் பரக்கத் அவர்களின் மாமனாருமாகிய M.A. சாகுல் ஹமீது அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் 

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (01-11-2026) லுஹர் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்