மேலத்தெரு கருப்பரிசி வீட்டை சேர்ந்த  மர்ஹும் முஹம்மது சாலிஹு அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது இபுராஹிம், மர்ஹூம் முஹம்மது நூருதீன் ஆகியோரின் சகோதரரும் அப்துல் ஜலீல், ஆதம் புஹாரி, முஹம்மது பாரூக், முஹம்மது அப்துல் காதீர் இவர்களின் சிறிய தகப்பனாரும் முஹம்மது ஹனீஸ், ஆரிஃப், ரஃபிக், ஆகியோரின் தகப்பனாருமாகிய அஹம்மது ஜமீல் அவர்கள் நேற்று (23-10-2026) இரவு 7 மணியளவில் மலேசியாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று (24-10-2026) காலை மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.