அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் Dr. டி.ராஜேந்திரன் M.B.B.S., M.D., D.M.Nephro வருகை!!

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் Dr. டி.ராஜேந்திரன் M.B.B.S., M.D., D.M.Nephro சிறுநீரக கோளாறு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்). ஆகியவற்றில் நீண்டகால அனுபவமிக்க மருத்துவர் வருகை தர இருக்கின்றார். (ஓய்வுபெற்ற தஞ்சை மருத்துவக்கல்லூரி பேராசிரியர்).

நாள்: 15.04.2023 சனிக்கிழமை,
நேரம்: காலை II.00 முதல் 1.00 மணி வரை

ஸ்டார் பாலிசி உள்ளவருக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்

ஷிஃபா மருத்துவமனை அதிராம்பட்டினம் (04373) 24 23 24 / 637 417 6350

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times