அதிராம்பட்டினம் திலகர் தெருவில் பிஸ்மி மெடிக்கல் அருகில் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்று சிறப்பாக இயங்கி வரும் நிறுவனம் 'AK LungieZ Adirai’ கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஆரம்ப காலகட்டத்தில் வீடுகளில் வைத்து லுங்கிகள் விற்பனை செய்து வந்த இந்நிறுவனம், வாடிக்கையாளர்களின் ஆதரவோடு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகத் திலகர் தெருவில் பிரத்யேக கடையாகத் திறக்கப்பட்டுத் தொடர்ந்து மக்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்துள்ளது.
தற்போது இங்கு இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர லுங்கிகள் மற்றும் Hazrat, 313, Egg, Nayak, 999, Index, Rose, Panka ஆகிய முன்னணி பிராண்ட் லுங்கிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், வேட்டிகள் மற்றும் கைலிகள் மட்டுமல்லாமல் தைக்கப்பட்ட குப்பாயம், பனியன் மற்றும் உள்ளாடைகள், காட்டன் ஷால்கள், ஆண்களுக்கான அணிகலன்களான வாலட், பெர்ஃப்யூம், அத்தர், கீசெயின் மற்றும் குழந்தைகளுக்கான பேபி டயப்பர்கள் ஆகியவற்றுடன், மொபைல் கவர், டெம்பர் கிளாஸ், சார்ஜர், டேட்டா கேபிள் உள்ளிட்ட அனைத்து விதமான மொபைல் அக்சஸரீஸ்களும் சிறப்பான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதனைத் தொடர்ந்து, தற்போது கடந்த சில நாட்களாகப் புதிய வரவாகத் தூத்துக்குடியின் புகழ்பெற்ற பாரம்பரிய இனிப்பு வகையான 'ABI தூத்துக்குடி மக்ரூன்' (Thoothukudi ABI Macroonns) விற்பனையையும் இந்நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. மக்ரூனின் பூர்வீகமான தூத்துக்குடியிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் இந்த மக்ரூன்கள், எவ்வித செயற்கை நிறமூட்டிகளும் இன்றி பாரம்பரிய சுவையுடனும், மிகச்சிறந்த தரத்திலும், நியாயமான விலையிலும் இங்கே கிடைக்கின்றன.
உங்கள் இல்ல விசேஷங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாகவும், வீட்டுத் தேவைகளுக்கு சில்லறையாகவும் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புக்கு:
AK LungieZ Adirai
16h, திலகர் தெரு, பிஸ்மி மெடிக்கல் அருகில்,
அதிராம்பட்டினம் - 614701.
தொலைபேசி எண்: 97913 81151





















Comments (0)
No comments yet.
Write a comment