அதிராம்பட்டினம் 110/11 KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (26-10-2026, திங்கட்கிழமை) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், மேலத்தெரு, புதுக்கோட்டை உள்ளூர், ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, மகிழங்கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வழக்கம் போல் மின் விநியோகம் சீராக இருக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.














Comments (0)
No comments yet.
Write a comment