நடுத்தெரு தேங்காய் பால் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் செ.மு.க. செய்யது லெப்பை தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் M. செய்னா முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி. அப்துல் ரெஜாக் அவர்களின் சகோதரரும், S. அப்துல் அஜீஸ் அவர்களின் தகப்பனாரும், ஜமாலுதீன், முஹம்மது காசீம், சிக்கந்தர் இவர்களின் மாமனாரும், தமீம் அன்சாரி @Thameem Car Ac 1 (AHAMED CAR AC SERVICE) அவர்களின் தாய் மாமாவுமாகிய ஹாஜி. S. முஹம்மது சேக்காதியார் (சேக் அலி) அவர்கள் சென்னையில் உள்ள இராயபுரம் இல்லத்தில் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னாரின் ஜனாஸா நாளை (25-11-2026) பகல் லுஹர் தொழுகைக்கு பிறகு வண்ணாரப்பேட்டை மார்க்கெட் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

குறிப்பு: ஜனாசா தொழுகை இராயபுரம் ஜாமிய மஸ்ஜிதில் லுஹர் தொழுகைக்கு பிறகு நடைபெறும்.