மேலத்தெரு சர்க்கரை வீட்டை சேர்ந்த மர்ஹூம் MKM. முஹமது அலியார் அவர்களின் மகனும், மர்ஹூம் M.M. முஹமது ஹனிபா அவர்களின் மருமகனும், மர்ஹூம் S. அமானுல்லா, S.S. பாதுஷா அவர்களின் மருமகனும், மர்ஹூம் K.K. முஹம்மது தம்பி அவர்களின் சகலையும், மர்ஹூம் M. முஹமது ஷரிபு அவர்களின் மச்சானும், மர்ஹூம் வெற்றிலைகடை K. அபுல்ஹசன், P. சாகுல்ஹமீது, MKM. முஹமது ஜமால், A. சேக் அப்துல்காதர் ஆகியோரின் மைத்துனரும்,
மர்ஹூம் மக்கா MKM. நூர்முஹமது, மர்ஹூம் MKM. நெய்னாப்பிள்ளை, MKM. ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் சகோதரரும், A. பக்ருதீன் அவர்களின் மாமனாரும், S. பஷீர் அஹமது, S. சேட்டு என்கின்ற அமானுல்லா ஆகியோரின் தகப்பனாருமாகிய M.K.M. செய்யது முஹமது அவர்கள் நேற்று (18-11-2026) இரவு 7 மணியளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (20-11-2026) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.














Comments (0)
No comments yet.
Write a comment