கீழத்தெரு முஹல்லா, வெற்றிலைக்காரத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது இக்பால் அவர்களின் மகனாரும் மர்ஹூம் நெ.அ. முஹம்மது இக்பால் அவர்களின் மருமகனாரும் முஹைதீன் பக்கீர் அவர்களின் சகோதரரும் மர்ஹும் K. முஹம்மது கனி, ஹாஜா ஜலாலுதீன் ஆகியோரின் மைத்துனரும் தமீம், அப்துல் மாலிக், ஷேக் தாவுது, அயூப்கான், பிஸ்மில்லாகான், சின்னவன் என்கின்ற ஷாகுல் ஹமீது ஆகியோரின் மச்சானும் T. நஜீம் அஹமது அவர்களின் மாமனாரும் அன்பாஸ் அவர்களின் தகப்பனாருமாகிய அன்வர்தீன் என்கின்ற காதர் முகைதீன் அவர்கள் நேற்று (29-10-2026) இரவு வெற்றிலைக்காரத் தெரு இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (30-10-2026) ஜும்மா தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.














Comments (0)
No comments yet.
Write a comment