கட்டற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் செவத்தப்பா மறைக்காயர் அவர்களின் பேரனும், மர்ஹூம் மு.சே யஹ்யா மறைக்காயர் அவர்களுடைய மகனும் மர்ஹூம் M.S.K முகம்மது காசிம் அவர்களுடைய மருமகனும் அஹமது ஹாஜா அவர்களுடைய சகோதரரும், அஹமது அஷ்ரஃப் அவர்களுடைய சகளையும், அண்டா அஹமது சலீம் அவர்களுடைய மச்சானும், சேத்துப்பட்டு M.A சம்சுதீன் அவர்களுடைய மைத்துனரும், அர்ஷத் அவர்களுடைய சிறிய தந்தையும், முகம்மது அப்துல்லா, சாஹித் ஃபத்தான் இவர்களுடைய தாய் மாமாவும்மான ஹாஜி ஷேக் உதுமான் அவர்கள் C.M.P லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.