திருவாரூர் – அதிரை – காரைக்குடி வழியாக சென்னையிலிருந்து புதிய எக்ஸ்பிரஸ் இரயில்!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 26th December 2022, 01:08 pm

அதிராம்பட்டினம் வழியாக சென்னை தாம்பரம் வரை வாரம் மும்முறை எகஸ்பிரஸ் இரயில் இயக்க தென்னக இரயில்வே முடிவுசெய்துள்ளது.

வாரம் மும்முறை

தாம்பரம் டூ செங்கோட்டை – அதிரை மார்க்கமாக (செவ்வாய்,வியாழன்,ஞாயிறு)

செங்கோட்டை டூ தாம்பரம் அதிரை மார்க்கமாக (புதன்,வெள்ளி,திங்கள்) ஆகிய தினங்கள் மற்றும்

வாரம் இருமுறை

எர்ணாகுலம் – வேளாங்கண்ணி அதிரை மார்க்கமாக (திங்கள், சனி)

வேளாங்கண்ணி – எர்ணாகுலம் – அதிரை மார்க்கமாக (ஞாயிறு, செவ்வாய்) ஆகிய தினங்களிலும்.

வாரந்தோரும் தினசரி மயிலாடுதுறை – காரைக்குடி -அதிரை மார்க்கமாக தினசரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளதாக தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது!.

இதர்கான பிரத்யேக அட்டவணை விரைவில் வெளிடப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos