மரண அறிவிப்பு – A.Z அப்துல் அஹத் அவர்கள்!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அகமது மைதீன் என்கிற M.H அகமது ஜுபைர் அவர்களுடைய மகனும் மர்ஹும் அகமது தாஹிர், சபிக் அஹமது அவர்களுடைய சகோதரரும் மர்ஹும் அஹ்மத் முஹையத்தீன் ஹாஜியார் அவர்களின் மருமகனும் முஹம்மது பைசல், அப்துல் வாஹித், அகமது இர்ஷாத் இவர்களுடைய தகப்பனாரும் ரிபாய் அஹமது, அஸ்பாக் அஹமது இவர்களுடைய மாமனாருமாகிய A.Z அப்துல் அஹத் அவர்கள் இன்று காலை வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (05/09/2024) இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders