நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.செ. நூர்முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் சி.மு.ஒ. அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகளும், உவைசுல் கர்னை அவர்களின் மனைவியும், மர்ஹூம் சி.சே. ஷேக் நசிருதீன் மற்றும் அலி அக்பர் அவர்களின் சகோதரியும், ஹாஜா ஷெரீப் அவர்களின் மாமியாருமான ராவியா அம்மாள் அவர்கள் இன்று (24-09-2026) அதிகாலை நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (24-09-2026) லுஹர் தொழுகை முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


