மேலத்தெரு சூனா வீட்டை சேர்ந்த  மர்ஹும் N.M.S. ஹபீப் முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் N.M.S. சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும். மர்ஹூம் N.M.S. நெய்னா முகமது, மர்ஹூம் N.M.S. அகமது ஜலாலுதீன், மர்ஹூம் N.M.S. முகமது புகாரி ஆகியோரின் சகோதரரும். மர்ஹூம் N.M.S. காதர் மொய்தீன், மர்ஹூம் N.M.S. ஜமால் முகமது இவர்களின் மச்சானும். மர்ஹூம் N.M.S. முகமது அன்சாரி, M. ஜாகிர் உசேன் ஆகியோரின் மாமனாரும். மர்ஹூம் N.M.S. ஹபீப் ரஹமான், N.M.S. சகாபுதீன். N.M.S. ராஜீக் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி N.M.S. முகமது ஹனிபா அவர்கள் இன்று (24-10-2026) காலை 10 மணியளவில் செழியன்குழம் அருகில் உள்ள மேலத்தெரு வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (25-10-2026) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.