அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவை சார்ந்த மர்ஹூம் கணக்கப்பிள்ளை இபுராகிம் அவர்களின் மகனும் மர்ஹூம் குரட்டை முகம்மது இஸ்மாயில் அவர்களின் மருமகனும், அகமது இபுராகிம், சைபுதீன் ஆகியோரின் தகப்பனாரும் கஞ்சி ராஜிக் அகமது அவர்களின் மாமனாரும், மர்ஹூம் அகமது கபீர், மர்ஹூம் சகாபுதீன் மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரின் மச்சானுமாகிய செய்யது புஹாரி அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ்  இன்று (26-11-2026) இரவு 9 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.