ஹாஜா நகரைச் சேர்ந்த மர்ஹூம் A.M.K.N நெய்னா முகமது அவர்களுடைய மகனும், மர்ஹூம் M.S சுல்தான் மரைக்காயர் அவர்களுரடைய மருமகனும், மர்ஹூம் M.S. அப்துல் ஜப்பார், அப்துல் ரெஜாக், சாகுல் ஹமீது, அவர்களின் மச்சானும் N. முகமது ராவுத்தர், S.அப்துல் பாசித் இவர்களின் மாமனாரும், முகமது முஹ்சீன், நெய்னா முகம்மது, அசில் அகமது இவர்களின் தகப்பனாருமாகிய N.M. பாரூக் அலி அவர்கள் நேற்று (20-11-2026) மாலை 6:00 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (21-11-2026) காலை 09:00 மணி அளவில் பெரிய ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.














Comments (0)
No comments yet.
Write a comment