குறைந்த செலவில் சிறந்த வீடு கட்டிட V Solutions Construction! மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பு!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 10th January 2023, 03:45 pm

அதிரையில் வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது V SOLUTIONS CONSTRUCTION மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல இடங்களில் வீடுகளை நல்ல முறையில் கட்டியெழுப்பி, பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது,

V Solutions construction நிறுவனத்தின் முறைகள்:

சதவீத (% basis) அடிப்படை மற்றும் முழு தொகை (rate basis) அடிப்படை சிறப்புக்கள்

சதவீத அடிப்படையின் சிறப்புக்கள்:

  1. வாடிக்கையாளர்கள் சதவீத அடிப்படையில் செய்யும் போது தாங்கள் விரும்பும் வண்ணம் பொருட்களை பயன்படுத்தி கொள்ளலாம்! மேலும் தாங்கள் விரும்பிய இடங்களில் வாங்கி பொருள்களை கொடுக்கலாம்.
  2. வாடிக்கையாளர்கள் பழைய வீடுகளை இடித்து புதிய இல்லம் கட்டிட விருப்பமா? பழைய வீட்டில் நல்ல பொருள்களாக இருக்கும் மர நிலைகள், ஜன்னல்கள், இன்னும் பல நல்ல பொருள்கள் இருந்தால் அதனையும் உங்கள் புதிய இல்லத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பு :- நீங்கள் தரும் பொருள்கள் அனைத்தும் தரப்பரிசோதனை (QC) செய்து மட்டுமே பயன்படுத்துவோம்.
  3. தாங்கள் பொருளாதார வசதிக்கு ஏற்ப கட்டிட வேலைகளை துவங்கி இடையில் பணம் பற்றாக்குறை ஏற்பட்டால் கட்டிட வேலைகளை காலதாமதம் செய்து கொள்ளலாம்.
  4. கட்டிட வேலைகள் நடக்கும் போது வீடு வடிவமைப்பில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதனையும் மாற்றி அமைத்து கொள்ளலாம்.

முழு தொகை (rate basis) அடிப்படை

  1. தாங்கள் கூறும் வடிவமைப்பு திட்டத்திற்கு ஏற்ப தொகை முடிவு செய்யப்படும், மேலும் இதில் மூன்று பிரிவாக (premium, economy, Budget) என்ற தரவரிசைக்கேற்ப செய்துகொள்ளலாம்.
  2. தாமதம்மின்றி பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் உங்கள் இல்லம் தயார் செய்து தரப்படும். (குறைந்தபச்சம் 10 மாதங்கள் மட்டுமே ஆகும்)

V solutions contruction கட்டிட செய்முறைகள்:

FRAMED STRUCTURE
FRAMED STRUCTURE
1) MARKING
2) EXCAVATION
3) PEST CONTROL
4) FOOTING AND COLUMN
5) PEDESTAL CONCRETE
6) PLINTH BEAM
7) DPC DAMP PROOF COURSE
8) PCC PLAIN CEMENT CONCRETE
9) STARTER MARKING
10) COLUMN CONCRETE
11) SILL SLAB
12) LINTEL CONCRETE
13) ROOF CONCRETE
14) OUTER PLASTERING
ONGOING PROCESS HOME 1
ONGOING PROCESS HOME 2
ONGOING PROCESS HOME 3
ONGOING PROCESS HOME 4

தொடர்புக்கு :-

MUJAHID & SHARIF (V SOLUTIONS CONSTRUCTION)


Sharif – 86789 04373
Mujahid – 95974 70094

V solutions Construction
(All civil Works)

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos