நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.செ.சு. அகமது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் செ.சா. ஷேக் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் செ.சா. சாஹூல் ஹமீது, செ.சா. அகமதனஸ், செ.சா. நிஜாமுதீன், செ.சா. முஹம்மது யூசுப், செ.சா. ஷம்சுதீன், ஆகியோரின் மச்சானும், செ.சா. சேக் அப்துல் காதரின் மாமனாரும், இர்சாத் அஹமத் அவர்களின் தகப்பனாருமான

ஹாஜி அ.செ.சு சுலைமான் அவர்கள் இன்று (29-10-2026) இரவு புதுமனைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (30-10-2026) காலை 9 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.