அதிராம்பட்டினம் பெரிய நெசவுக்காரத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.ப. பக்கீர் முகம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ். முகம்மது உமர் அவர்களின் மருமகனும், எம்.யு. மொய்தீன் அப்துல்காதர், எம்.யு. தமீம் அன்சாரி, எம்.யு. அஸ்ரஃப் ஆகியோரின் மச்சானும், முத்துப்பேட்டை மன்சூர் எஸ்.நிஸார் அகமது ஆகியோரின் மாமனாரும், கே. சர்புதீன், ஹெச். பைசல் அஸ்லம் ஆகியோரின் தகப்பனாருமான மீ.ப. ஹாஜா அலாவுதீன் அவர்கள் இன்று (18-10-2026) காலை சி.எம்.பி லைன் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (18-10-2026) மாலை 5:00 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும.