கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் M. முகம்மது அப்துல்காதர் மர்ஹூம் P. முகம்மது முகைதீன், இவர்களின் பேரனும், மர்ஹூம் K.M. முகம்மது இபுராஹிம் அவர்களின் மகனும், மர்ஹூம் PMS சாகுல்ஹமீது, PMS கிதிர்முகம்மது, ஆகியோரின் மருமகனும் H. அன்வர்தீன், H. ஜபருல்லாகான், H. நிஜாம் அலி ஆகியோரின் மச்சானும், M. மௌஹபூப் சுபுஹானி அவர்களின் மைத்துனரும் நிஜாம், N. முகம்மது ரிதுவான் ஆகியோரின் மருமகனும் N. சிராஜிதீன், N. முக்தார் அலி, N. அப்துல்ஹலீம், N. முகம்மது இஸ்மாயில் ஆகியோரின் சகோதரருமாகிய M. முகம்மது அப்துல் காதர் அவர்கள் சதாம் நகர் இல்லத்தில் நேற்று (20-11-2026) இரவு 8 மணி அளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள். 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (21-11-2026) காலை 10:30 மணி அளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.