கல்லுக்கொல்லையை சேர்ந்த காலவை மர்ஹூம் செ.மு.மீ.மு. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹும் கலந்தர் மரைக்காயர் பேத்தியும், மர்ஹூம் செ.சா. அதிரை மெடிக்கல் முஹம்மது ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் செ.சா. சாகுல் ஹமீது அவர்களின் மாமியாரும், செ.சா. சாகுல் ஹமீது அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா அஹமது நாச்சியாள் அவர்கள் இன்று (22-10-2026) கல்லுக்கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இல்லைஹி ராஜியூன். 

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று (22-10-2026) மாலை 5 மணிக்கு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்