அதிரையில் எம்.எம்.எஸ் குடும்பத்தினரை சந்தித்த மாவட்ட ஆட்சியர்!!

அதிரைக்கு இன்று வருகை தந்தமாவட்ட ஆட்சியர் தினேஷ் புன்ராஜ் ஆலிவர் புதிய நகராட்சி அலுவலகம் கட்டுவதற்காக பரிந்துரைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார். இதனையடுத்து எம்.எம்.எஸ் வாடிக்கு சென்ற மாவட்ட ஆட்சியரை எம்.எம்.எஸ் குடும்பத்தினர் வரவேற்று உபசரித்தனர். அப்போது எம்.எம்.எஸ் குடும்பத்தின் பாரம்பரியம் குறித்த புகைப்படங்களை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வரலாற்றை கேட்டு வியந்தனர்.

இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் {வருவாய்} சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் {வருவாய்} ஸ்ரீகாந்த், நகராட்சி ஆணையர் சித்ர சோனியா, நகர்மன்ற துணைத் தலைவர் இராம.குணசேகரன், அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

1 Comment
  • Jessiet
    Jessiet
    June 28, 2024 at 4:44 pm

    Insightful and well-written! Your points are thought-provoking. For those wanting to learn more about this topic, here’s a great resource: FIND OUT MORE. Interested in hearing everyone’s perspective!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders