அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘செக்கடி FC’ (Chekkadi FC) சார்பில், சென்னையில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘1st Year 5’s Turf Football Tournament’ மிகச் சிறப்பான முறையில் விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது. அதிரையைச் சேர்ந்த இளைஞர்கள் சென்னையில் ஒருங்கிணைந்து
Mohamed Zabeer
சேது ரோட்டை சேர்ந்த மர்ஹூம் முகமது காசிம் அவர்களின் மகனும், மர்ஹூம் மீரா முகைதீன் அவர்களின் மருமகனும்,ஒரத்தநாடு மர்ஹூம் சையது முஹம்மது, ஹமீது சுல்தான், ஜாகிர் உசேன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் அஹ்லன் டெய்லர் சரபுதீன், அஹ்லன் டெய்லர் சம்சுதீன், ஜாபர்
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நடத்தும் "ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் நினைவு 7's ஃபுட்பால் டோர்னமென்ட் - 2026" (Haji M.S. Tajudeen Memorial 7's Football Tournament) நாக்-அவுட் கால்பந்து போட்டி தொடங்குகிறது. இப்போட்டிகள் நாளை
அதிராம்பட்டினம் AFWA All Sports Club மைதானத்தில், AFCC Friends கிரிக்கெட் கிளப் நடத்தும் 21 வயதிற்குட்பட்டோருக்கான (Under 21) கிரிக்கெட் தொடர் இன்று (ஆகஸ்ட் 28) தொடங்கி நாளையும் (ஆகஸ்ட் 29) நடைபெறுகிறது. இத்தொடரில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல்
அதிராம்பட்டினம் கடற்கரை தெரு மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியைக் காண வந்த இடத்தில் மொபைல் போன் தவறவிடப்பட்டுள்ளது. மைதானத்தின் மேடை (Stage) அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட வேண்டிய iPhone 15 Pro (பிரவுன் நிற கவர் அணிவிக்கப்பட்டது),
திருமண வாழ்க்கையை இஸ்லாமிய வழிகாட்டுதலுடன் மகிழ்ச்சியாகவும் புரிதலுடனும் அமைத்துக்கொள்ள ஒரு பயனுள்ள கவுன்சிலிங் நிகழ்ச்சி. 📌 திருமணத்தின் குறிக்கோளும் இலக்குகளும்📌 கணவன்–மனைவியின் கடமைகளும் உரிமைகளும்📌 உடலுறவு தொடர்பான இஸ்லாமிய சட்டங்கள்📌 மகிழ்ச்சியான குடும்ப வாழ்வின் அடிப்படைகள்📌 ஆண் & பெண் உளவியல்📌
நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் மு.சா. முஹம்மது ஹனீபா அவர்களின் மகனும், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சே. முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், முகம்மது ரஹ்மத்துல்லாஹ், சாகுல் ஹமீது, முகம்மது உமர், சேக் தாவூது ஆகியோரின் சகோதரரும், முகம்மது முகைதீன்,
சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. ஜித்தாவின் அல் அந்தலூஸ் பகுதியில் அமைந்துள்ள துணைத் தூதரக வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், காலை
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மென்ட் அசோசியேஷன் (ARDA) சார்பாக மாபெரும் இலவச சர்க்கரை மற்றும் பொதுநல மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மற்றும்
தரமான மூலப்பொருட்களையும், துல்லியமான பேக்கிங் தொழில்நுட்பத்தையும் கலந்து நாவில் கரையும் சுவையில் பிரத்யேகமான ப்ரௌனிக்களை (Brownies) வழங்கி வரும் சென்னையைச் சேர்ந்த "Luscious Bakers" கிளவுட் கிச்சன் (Cloud Kitchen) நிறுவனம், தனது புதிய சேவையை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது.
Load More










