Adirai Women Entrepreneurs நடத்தும் மூன்றாம் ஆண்டு பெண்களுக்கான கண்காட்சி!

அதிராம்பட்டினத்தில் சில காலங்களாக பெண்கள் அதிகமானோர் சிறு தொழில்கள் செய்து வருவது அதிகமாகி வருகிறது. உணவு வகைகள், பல வடிவமைப்பில் மருதாணி இடுதல், பேக்கிங் வகைகள், ஆடைகள், இன்னும் பல சிறு தொழில்களை ஆன்லைன் வாயிலாகவும் நேரடியாகவும் செய்து வருகின்றனர். இந்நிலையில் இதனை வெளிப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ADIRAI WOMEN ENTREPRENEURS சிறப்பாக பெண்களுக்கான கண்காட்சி நடத்தி வருகிறார்கள்

இந்நிலையில், ADIRAI WOMEN ENTREPRENEURS நடத்தும் மூன்றாம் ஆண்டு பெண்களுக்கான கண்காட்சி வருகின்ற (01/01/2026, 02/01/2026, 03/01/2026) ஆகிய மூன்று நாட்கள் மாலை 4 மணி முதல் 9 மணி வரை அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற இருக்கிறது

குறிப்பு :- இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் மட்டுமே அனுமதி…

மேல் அதிக தகவலுக்கு : 7550066583

Prayer Times

Advertisement