உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள்

தஞ்சை ராயல் மெட்ரிக் பள்ளியில் பயிலும் அதிரை மாணவர் சாதனை!

ரூரல் கேம்ஸ் போர்டு ஆப் இந்தியா சார்பில் 5வது ஆர்.ஜி.பி.ஐ. பெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு விஸ்பீல்டு இன்டர் நேஷனல் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் தஞ்சை ராயல்
அறிவிப்புகள்

அதிரையில் மாதாந்திர மின் தடை அறிவிப்பு!!

அதிராம்பட்டிணம் 110/11 KV துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 KV அதிராம்பட்டிணம், 11 KV கருங்குளம் 11 KV ராஜாமடம் 11 KV மேலத்தெரு, 11 KV புதுக்கோட்டை உள்ளுர் (ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டிணம், கருங்குளம், ராஜாமடம் புதுக்கோட்டை உள்ளுர்,
உள்ளூர் செய்திகள்

மல்லிப்பட்டினம் MFC நடத்திய U15 கால்பந்து தொடர் – அதிரை AFFA அணியினர் சாம்பியன்! (புகைப்படங்கள்)

மல்லிப்பட்டினம் MFC அணியின் U15 சிறுவர்களுக்கான முதலாம் ஆண்டு கால்பந்து போட்டி கடந்த 13,14 ஆகிய இரண்டு நாட்கள் மல்லிப்பட்டினம் அரசு பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இத்தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றனர், இத்தொடரின் இறுதிப்போட்டி கடந்த (14-09-2025) மாலை அதிரை
உள்ளூர் செய்திகள்

அதிரை மகாதிப்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஆன்லைன் மக்தப் அட்மிஷன் நாளையுடன் நிறைவு!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இந்த அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டின் ஆன்லைன் வகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்:அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ்
உள்ளூர் செய்திகள்

அதிரை நூருல்-ஐ கவுரவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான "Challenges of Social Media" எனும் 3 நாள் பயிற்சி பட்டறையின் நிறைவு விழா இன்று (03-09-2025) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த அரங்கில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வந்த வதந்தி மற்றும்
அறிவிப்புகள்

அதிரையில் மாதாந்திர மின் தடை அறிவிப்பு!!

வரும் 25-08-2025 திங்கள்கிழமை அன்று அதிராம்பட்டிணம் 110/11 KV துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 KV அதிராம்பட்டிணம், 11 KV கருங்குளம் 11 KV ராஜாமடம் 11 KV மேலத்தெரு, 11 KV புதுக்கோட்டை உள்ளுர் (ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டிணம்,
உள்ளூர் செய்திகள்

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நடைபெற்ற இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் நிகழ்ச்சி! (புகைப்படங்கள்)

அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வளாகத்தில் நேற்று (16-08-2025) சனிக்கிழமை மாலை இளைஞர்கள் நல்வழி காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஜமாத் துவல் உலமா சபை மாநில துணைச் செயலாளர் இல்யாஸ் ரியாஜி அவர்களது இளமைகால சவால்களும் இஸ்லாமிய தீர்வுகளும்
உள்ளூர் செய்திகள்

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் “இளமைகால சவால்களும் இஸ்லாமிய தீர்வுகளும்” என்ற தலைப்பில் நடைபெற இருக்கும் சிறப்பு நிகழ்ச்சி!

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்தும் வருடாந்திர சிறப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை (16-08-2025) சனிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் ஆண்களுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்திலும் பெண்களுக்கு பெண்கள் மதரஸாவிலும் நடைபெற இருக்கிறது. சிறப்புரை: மெளலானா மெளலவி K.M.
உள்ளூர் செய்திகள்

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி! (வீடியோ)

அரசு நிதியுதவி பெறும் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களின் அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மதியழகன் தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் திருமதி
உள்ளூர் செய்திகள்

அதிரையில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கான (pre & post marital counselling) வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

மக்தபா இமாம் ஷாஃபிஈ நடத்தும் இல்லறம் நல்லறமாக (PRE & POST MARITAL COUNSELING) நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் வருகின்ற 09-08-2025 சனிக்கிழமை காலை 9:45 மணி அளவில் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் கணவன் மனைவி இருவருக்காகவும் நடைபெற இருக்கிறது.