கடந்த 06/02/2026 ஜும்மா தொழுகைக்குப் பிறகு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முஹல்லாவாசிகள் மற்றும் இளைஞர்கள் திரளானோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்கள்.
புதிய நிர்வாகிகள்
தலைவர்: R.அகமது ஃபைஸ் த/பெ ரியாஸ் அஹமது +91-9600341912
துணைத் தலைவர்: M.அப்பாஸ் த/பெ முஹம்மது தையுப் +91-9791756723
செயலாளர்: H.ரிஜா அலாவுதீன் த/பெ ஹாஜா அலாவுதீன் +91-8248878243
துணைச் செயலாளர்: B.பாரிஸ் அஹமத் த/பெ பசூல் ஹக் +91-7904718374
துணைச் செயலாளர்: A.ஆதில் த/பெ அகமது அனஸ் +91-7010517843
பொருளாளர்: M.ஃபயாஸ் அஹமது த/பெ முஹம்மது தாஜுதீன் +91-6383236735
துணை பொருளாளர்: N.அல் அமீன் த/பெ நாகூர் அடிமை +91-9600945735
செயற்குழு உறுப்பினர்கள்:
M.அசரப் ராசித் த/பெ முகமது முகைதீன் +91-9698952520
A.ஹாதிம் த/பெ அன்வர் அலி +91-6374674887
A.தலால் அஹமது த/பெ அஹமது முகைதீன் +91-8270439814
S.சல்மான் பாரிஸ் த/பெ சாகுல் ஹமீது +91-7010042142
இப்படிக்கு;
தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், கடற்கரை தெரு, அதிராம்பட்டினம்-614701







