மரண அறிவிப்பு – ஹாஜி மு.கி. அபூபக்கர் அவர்கள்!

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M.I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M.I ஹசன், ஹாஜி M.I முஹம்மது பாக்கர் ஆகியோரின் மச்சானும், ஜாவீத், அகமது முகைதீன் ஆகியோரின் மாமனாரும், மு.கி. அப்துல்லாஹ்வின் தகப்பனாரும் ஆகிய ஹாஜி மு.கி. அபூபக்கர் அவர்கள் மர்யம் பள்ளி (SAM Nagar) அருகில் இருக்கும் இல்லத்தில் இன்று (11-03-2026) காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (11-03-2026) இரவு 7.30 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!