சேதுரோட்டை சேர்ந்த சுடுதண்ணி மரைக்காயர் வகையரா மர்ஹும் மீ.அ. அபூ உபைதா மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹும் மு.சே.மு.ஷேக் அப்துல் காதர் அவர்களின் மருமகளும் மர்ஹும் அப்துல் அஜீஸ் அவர்களின் மனைவியும் மர்ஹும் முகம்மது சித்தீக் மற்றும் மர்ஹும் அப்துல் ஹாதி ஆகியோரின் சகோதரியும் A. அகமது இப்ராஹிம் அவர்களின் மாமியாருமான ஆயிஷா அம்மாள் அவர்கள் இரவு 1 மணி அளவில் சேது ரோடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (02/03/2026) லுஹர் தொழுகை முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment