அரசியல்

அரசியல்

அதிரை TMMK நடத்திய சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம்! 10 முக்கிய தீர்மானங்கள் முடிவு!! (படங்கள்)

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், அதிராம்பட்டினம் நகர கிளை சார்பாக 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை நேற்று மாலை 7:00 மணி அளவில் மாபெரும் சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நகரத் தலைவர் H.செய்யது புகாரி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
அரசியல்

மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய நிருவாகிகள் தேர்வு மற்றும் ஐந்து முக்கிய தீர்மானங்கள் முடிவு!!

அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர நிர்வாகிகள் கூட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்மார்ட் சாகுல் தலைமையில் நடைபெற்றது. நேற்று 13/08/2023 அன்று நடைபெற்றது, இக்கூட்டத்தில் நகர நிர்வாகம் சீரமைக்கப்பட்டு புதிய நகர நிர்வாகிகளாக கீழ்க்கண்டோர் தேர்வு
அரசியல்

மக்களை சந்திப்போம்! தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் தீர்மானம்!

அதிரை நகராட்சி எதிரில் அமைந்திருக்கும் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம் தலைமையில் திமுக செயல் வீரர்களின் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜமாலுதீன், யூசுப், செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று அதிரையில் செயல்படுத்த வேண்டிய அரசு திட்டங்கள்
அரசியல்

அதிரையில் எம்.எம்.எஸ் குடும்பத்தினரை சந்தித்த மாவட்ட ஆட்சியர்!!

அதிரைக்கு இன்று வருகை தந்தமாவட்ட ஆட்சியர் தினேஷ் புன்ராஜ் ஆலிவர் புதிய நகராட்சி அலுவலகம் கட்டுவதற்காக பரிந்துரைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார். இதனையடுத்து எம்.எம்.எஸ் வாடிக்கு சென்ற மாவட்ட ஆட்சியரை எம்.எம்.எஸ் குடும்பத்தினர் வரவேற்று உபசரித்தனர். அப்போது எம்.எம்.எஸ் குடும்பத்தின் பாரம்பரியம் குறித்த
அரசியல்

அதிரை கர்ப்பிணிகளின் நலனுக்காக கோரிக்கையை முன்வைத்த மமக!!

அதிரையில் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் ராஜாமடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று கர்ப கால முன்பதிவு எண்ணை பெற வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த சிரமத்தை தவிர்க்கும் விதமாக அதிரையிலேயே நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்
அரசியல்

அதிரை மக்களுக்கு முன்னாள் சேர்மன் செய்யும் சேவைகளுக்கு நான் உடனிருப்பேன். – எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை

அதிரையில் நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்ட கழக பொருளாளர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த மாவட்ட கழக செயலாளரும் பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கா.அண்ணாதுரைக்கு அதிரை அனைத்து ஜமாத், பஞ்சாயத்து நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு
அரசியல்

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய அதிரை திமுகவினர்!

திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 70ஆவது பிறந்தநாள் விழா இன்று அதிராம்பட்டினம் அண்ணா படிப்பகத்தில் திமுகவின் அவைத் தலைவர் P.சபீர் அவர்களால் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நகரக் கழக துணைச்
அரசியல்

திருச்சியில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் விழிப்புணா்வு கருத்தரங்கம்!!

திருச்சியில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் தேசத்தந்தை காந்தியடிகளை கொடியோர்கள் கொன்றது ஏன்? காந்தி தேசம் காக்க மாபெரும் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது, இந்நிகழ்வில் AMK ஹாலில் SMI மாநில துணைச் செயலாளர் திருச்சி அப்பீஸ் தலைமையில் நடைபெற்றது. முதலவதாக தஞ்சை
அரசியல்

தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், MLA அவர்களுக்கும் நன்றி தெரிவித்த தஞ்சை மாவட்ட பொருளாளர்! (வீடியோ இணைப்பு)

அதிராம்பட்டினம் CMP லைன் மெயின் சாலை குண்டும் குழியுமாக, மேலும் மழைக் காலமாக இருப்பதால் சேரும் சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முதல் அப்பகுதியாக செல்வோர் அனைவரையும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர் என்பதை அனைவரும் அறிவீர்கள்! இதற்காக பல்வேறு முயற்சிகள்
அரசியல்

அதிரை நகராட்சியில் பணி செய்யும் ஊழியர்களுக்கு தீபாவளி புத்தாடை அன்பளிப்பு!!

அக்டோபர் 20, 2022 அதிராம்பட்டினம் நகராட்சியில் அனைத்து துறைகளிலும் பணி செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நகராட்சி ஆணையர் புத்தாடை வழங்கி வாழ்த்து கூறினார் புத்தாடை வாழும் நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் எம் எம் எஸ் தாகிரா அம்மாள்