திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய அதிரை திமுகவினர்!

திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 70ஆவது பிறந்தநாள் விழா இன்று அதிராம்பட்டினம் அண்ணா படிப்பகத்தில் திமுகவின் அவைத் தலைவர் P.சபீர் அவர்களால் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை நகரக் கழக துணைச் செயலாளர் A.M.Y அன்சருக்கான் அவர்கள் துவங்கி வைக்க நகர திமுக பொருளாளர் கோடி முரளி அவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times