Day: March 1, 2023

அரசியல்

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய அதிரை திமுகவினர்!

திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 70ஆவது பிறந்தநாள் விழா இன்று அதிராம்பட்டினம் அண்ணா படிப்பகத்தில் திமுகவின் அவைத் தலைவர் P.சபீர் அவர்களால் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நகரக் கழக துணைச்