அறிவிப்புகள்

அறிவிப்புகள்

அதிரை மகாதிப் & தக்வா பள்ளி இணைந்து நடத்தும் நாழிரா குர்ஆன் – தஜ்வீத் போட்டி!

அதிரை மகாதிப் & தக்வா பள்ளி இணைந்து நடத்தும் நாழிரா குர்ஆன் - தஜ்வீத் போட்டி இன்ஷா அல்லாஹ் இன்று (26/12/2025) காலை முதல் சுற்று 6 மணி முதல் 8 மணி வரையும் இறுதிச்சுற்று மாலை 4:30 மணி முதல்
அறிவிப்புகள்

Adirai Women Entrepreneurs நடத்தும் மூன்றாம் ஆண்டு பெண்களுக்கான கண்காட்சி!

அதிராம்பட்டினத்தில் சில காலங்களாக பெண்கள் அதிகமானோர் சிறு தொழில்கள் செய்து வருவது அதிகமாகி வருகிறது. உணவு வகைகள், பல வடிவமைப்பில் மருதாணி இடுதல், பேக்கிங் வகைகள், ஆடைகள், இன்னும் பல சிறு தொழில்களை ஆன்லைன் வாயிலாகவும் நேரடியாகவும் செய்து வருகின்றனர். இந்நிலையில்
அறிவிப்புகள்

மகளிர் உரிமை தொகை ரூ.1000 பணம் வரவில்லையா? ஆன்லைனில் மேல்முறையீடு செய்வது எப்படி?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கு தமிழ்நாடு அரசிடமிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2வது கட்ட விரிவாக்கத்தின்போது யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்கவில்லையோ, அவர்கள் ஆயிரம் ரூபாய் தங்களுக்கு வேண்டும் என்று விரும்பினால், அதற்கான தகுதிகள் இருந்தால், மகளிர் உரிமைத்தொகை
அறிவிப்புகள்

அதிரையில் மணிபர்ஸ் ஒன்று காணவில்லை!

அதிராம்பட்டினத்தில் இன்று (21/12/2025) காலை 10:00 மணி அளவில் அதிரை பெண்கள் மீன் மார்க்கெட்டில் இருந்து தக்வா மார்க்கெட் வரை உள்ள இடத்தில் அதிரையை சார்ந்த ஒருவரின் மணிபர்ஸ் ஒன்று காணவில்லை! அந்த மணிபர்சில் முக்கிய ஆவணங்கள் smart card, driving
அறிவிப்புகள்

அதிரையில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கான (pre & post marital counselling) வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

மக்தபா இமாம் ஷாஃபிஈ நடத்தும் இல்லறம் நல்லறமாக (PRE & POST MARITAL COUNSELING) நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் வருகின்ற 22-12-2025 திங்கள்கிழமை காலை 9:45 மணி அளவில் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் கணவன் மனைவி இருவருக்காகவும் நடைபெற இருக்கிறது.
அறிவிப்புகள்

அதிரையில் மாதாந்திர மின் தடை அறிவிப்பு!!

அதிராம்பட்டிணம் 110/11 KV துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 KV அதிராம்பட்டிணம், 11 KV கருங்குளம் 11 KV ராஜாமடம் 11 KV மேலத்தெரு, 11 KV புதுக்கோட்டை உள்ளுர் (ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டிணம், கருங்குளம், ராஜாமடம் புதுக்கோட்டை உள்ளுர்,
அறிவிப்புகள்

அதிரையில் மாரத்தான் போட்டி! அனைவரையும் அழைக்கிறது இமாம் ஷாஃபி பள்ளி! உடனே முன் பதிவு செய்யுங்கள்…

அதிரை மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நமதூர் இமாம் ஷாபி பள்ளியில் வரும் (31/12/2025) புதன்கிழமை காலை 06.30 மணிக்கு தொடங்க உள்ளது. 50 வருட பாரம்பரியம் மிக்க இமாம் ஷாஃபி பள்ளியின் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் இரண்டு பிரிவுகளாக
அறிவிப்புகள்

அதிரையில் மாபெரும் இரத்த தான முகாம்!

அதிராம்பட்டினம் நாம் மனிதர் கட்சி மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் வருகின்ற 25-11-2025 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடுத்தெரு ஆயிஷா மகளிர்
அறிவிப்புகள்

கனமழை எச்சரிக்கையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

கனமழை எச்சரிக்கையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (22-10-2025) விடுமுறை அறிவிப்பு
அறிவிப்புகள்

தஞ்சை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் – மழை தொடர்பான அவசர உதவிக்கு முஹல்லா பிரண்ட்ஸ் குழுவை அழையுங்கள்!

கன மழை காரணமாக தஞ்சை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது, ஆகையினால் அதிரையில் மழை தொடர்பான அவசர உதவிக்கு "முஹல்லா பிரண்ட்ஸ்" குழுவை அழையுங்கள்! தொடர்புக்கு : 9840314602 / 9566992238