ஒரு கிளிக்கில் இன்றைய பிறை🌙

இஸ்லாம், அல்லாஹ் நிர்ணயித்த ஹிஜ்ரீ காலக்கணக்கை அடிப்படையாகக் கொண்ட மார்க்கமாகும். புனித அல்குர்ஆனில் அல்லாஹ், “பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: அவை மக்களுக்கும் ஹஜ்ஜுக்கும் காலங்களை நிர்ணயிப்பவையாகும்” (2:189) எனக் குறிப்பிடுகிறான். மேலும், அண்ணல் நபி ﷺ அவர்கள், “பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்: பிறையைப் பார்த்தே நோன்பை முடித்துக் கொள்ளுங்கள்” (புகாரி: 1909) என்று கூறியுள்ளார்கள். எனவே, அல்லாஹ் நிர்ணயித்த காலக்கணக்கை மதித்து நமது மார்க்க வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் இஸ்லாமியப் பொறுப்பாகும்.

இந்த மார்க்கக் கடமையை பொதுமக்கள் எளிதாகப் பேண உதவும் வகையில், கடந்த 2021 முதல் சில ஆலிம்களின் மூலமாக தினசரி துல்லியமான இஸ்லாமிய தேதி மற்றும் பிறை விபரங்களை புகைப்பட வடிவில் வழங்கி வருகிறது “இன்றைய பிறைத் தேதி” வாட்ஸ்அப் குழு. சுன்னத்தான நோன்புகள் மற்றும் முக்கிய தினங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள வழிகாட்டும் இக்குழுவில் இணைந்து பயன் பெற விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து இணைந்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப் குரூப்பில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்:

https://chat.whatsapp.com/EoWhFffaRAE3hmJ7mISR61

Prayer Times

Advertisement

error: Content is protected !!