மரண அறிவிப்பு – நிஜாமுதீன் அவர்கள்!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் செ.மு.மு. முகமது மீரா ஷாகிப் அவர்களின் மகனும் M. அகமது ரிஸ்வான் அவர்களின் சகோதரரும் மர்ஹும் C.T. அப்துல் காதர் ஹாஜியார் அவர்களின் மருமகனும் ஹாஜி A.Q. செய்யது ஹாசிம் அவர்களின் மச்சானும் A.F. அஹமது பவாஸ் அவர்களின் மாமனாரும் காதிர் முகைதீன் கல்லூரி ஆய்வக உதவியாளர் ஆகிய நிஜாமுதீன் அவர்கள் இன்று (19-07-2026) அதிகாலை ஹனிப் பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (19-07-2026) அஸர் தொழுத உடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!