சேது ரோட்டை சேர்ந்த மர்ஹூம் முகமது காசிம் அவர்களின் மகனும், மர்ஹூம் மீரா முகைதீன் அவர்களின் மருமகனும்,
ஒரத்தநாடு மர்ஹூம் சையது முஹம்மது, ஹமீது சுல்தான், ஜாகிர் உசேன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் அஹ்லன் டெய்லர் சரபுதீன், அஹ்லன் டெய்லர் சம்சுதீன், ஜாபர் சாதிக் ஆகியோரின் மச்சானும், அப்துல் ஹாலித் அவர்களின் மாமனாரும், மௌலானா மௌலவி தவ்பீக் ஆலிம், முஹம்மது சபீக் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜா நஜ்முதீன் அவர்கள் M.S.M நகர் இல்லத்தில் நேற்று (12-09-2026) மக்ரிபுக்கு பின் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (13-09-2026) காலை 9 மணிக்கு மரைக்காப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.


