அதிரை இளைஞர் மேம்பாட்டு குழுமம் (AYDA) நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி! ஜித்தாவில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

நேற்றைய தினம் (20-02-2025) ஆரியாஸ் உணவகத்தில் அதிரை இளைஞர் மேம்பாட்டு குழுமம் (AYDA) நடத்திய இஃப்தார் நிகழ்வில் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஜித்தா வாழ் அதிரையர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி நிரல்

கிராத் – ஹாபிழ் நெய்னா முஹம்மத்
தொகுப்பாளர் – சகோ. தாஜூதீன்
வரவேற்புரை – சகோ. ரிழ்வான்
AYDA வின் செயல் விளக்கம் – சகோ. முனாஸ்கான்
நன்றியுரை – ஹசன் அப்துல் குத்தூஸ்
மீடியா மற்றும் உணவு பரிமாற்றம் – சகோ. மீராஷா ரஃபியா
மேற்பார்வை : சகோ. சாகுல் ஹமீத், அப்துல்லாஹ், ஃபயாஸ், அலி அக்பர்

Prayer Times

Advertisement