ஷாஃபிஈ ஃபிக்ஹ் சட்டங்கள் அழகிய வடிவில் முஃப்தி அப்துஷ் ஷகூர் ஹஸனி, அதிரை பேராசிரியர், ஜாமிஆ ஸபீலுல் ஹுதா, திருப்பூர். அவர்களின் தொகுப்பில் அஹ்மத் இப்ராஹீம் காஷிஃபி முதல்வர், அல் மத்ரஸதுஸ் ஸலாஹிய்யா, அதிராம்பட்டினம். அவர்களின் மேற்பார்வையில் இன்று வெளியாகவுள்ளது நூல்