இன்று ஸலாஹிய்யா மத்ரஸாவின் பட்டமளிப்பு விழாவில் புத்தகம் ஷாஃபிஈ ஃபிக்ஹ் சட்டங்களின் அறிமுகம் மற்றும் வெளியீடு!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 5th March 2023, 08:59 am

ஷாஃபிஈ ஃபிக்ஹ் சட்டங்கள் அழகிய வடிவில் முஃப்தி அப்துஷ் ஷகூர் ஹஸனி, அதிரை பேராசிரியர், ஜாமிஆ ஸபீலுல் ஹுதா, திருப்பூர். அவர்களின் தொகுப்பில் அஹ்மத் இப்ராஹீம் காஷிஃபி முதல்வர், அல் மத்ரஸதுஸ் ஸலாஹிய்யா, அதிராம்பட்டினம். அவர்களின் மேற்பார்வையில் இன்று வெளியாகவுள்ளது

நூல் கிடைக்கும் இடம் – தொடர்புக்கு
1.அப்துஷ் ஷகூர் ஹஸனி, அதிராம்பட்டினம். Ph: 81909 46114
2.ஸலாமத் புக் ஹவுஸ், லிங்கி செட்டித் தெரு, மன்னடி, சென்னை. Ph: 96000 12039
3.அல் மத்ரஸதுஸ் ஸலாஹிய்யா. அதிராம்பட்டினம். Ph: 9003405258

வெளியீடு: மக்தபதுல் இமாம் ஷாஃபியீ, அதிரை 97913 58366

புத்தகத்தின் விலை 150/-

நூலின் அம்சங்கள்
🔹சட்டங்கள் சுத்தம், தொழுகை, ஜனாஸா, நோன்பு, ஜகாத், ஹஜ், குர்பானி, அகீகா போன்ற முக்கிய சட்டங்கள்.
🔹பெண்களுக்கான மாதவிடாய், பிரசவத்தீட்டு சட்டங்கள்
🔹 தற்காலத்துடன் தொடர்புடைய பஸ் ரயில்களில் தொழும் முறை, நாற்காலியில் தொழும் முறை, படுக்கையில் தொழும் முறை…
🔹படிப்பதற்கு எளிதாக பகுதி பகுதியாகவும், புரிவதற்கு இலேசான வகையில் ஆங்காங்கே உதாரணங்களும் கொடுக்கப்பட்டும் உள்ளது.
🔹முக்கியமான சட்டங்கள் ஷாஃபிஈ மத்ஹபுடைய கிதாபுகளின் ஆதாரங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

குறிப்பு: மொத்தமாக புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு சலுகை உண்டு.

புத்தகம் ஷாஃபிஈ ஃபிக்ஹ் சட்டங்களின் அறிமுகம் மற்றும் வெளியீடு இன்று (05/03/2023) ஞாயிற்றுக்கிழமை காலை அதிராம்பட்டினத்திலுள்ள ஸலாஹிய்யா மத்ரஸாவின் பட்டமளிப்பு விழாவில் நடைபெற இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறும் முடியாதவர்கள் துஆ செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos