WOLF MARKETING நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா! சிறப்பு சலுகைகள் இதோ!

இன்ஷா அல்லாஹ் வருகின்ற (22-10-2025) புதன்கிழமை நாளை அஸர் தொழுகைக்கு பிறகு புதுப்பொலிவுடன் WOLF MARKETING AND APPARELS நிறுவனம் இடமாற்றம் செய்யப்பட்டு திறக்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

திறப்பு விழா சலுகையாக (22-10-2025 & 23-10-2025) ஆகிய இரண்டு நாள் வருகை புரியும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், அதிரை மண்ணின் மைந்தரின் சொந்த தயாரிப்பான ஹுதாஸ் பனியன் இரண்டு வாங்கினால் ஒரு பனியன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் OMZO வின் தயாரிப்புகளான Trunk, Gym Vest, Boxer வகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 15% சதவீதம் விற்பனை விலையில் இருந்து தள்ளுபடி வழங்கப்படும். ஏற்றுமதி தரத்தில் தயாரிக்கப்படும் எங்களின் பொருட்கள் அனைத்தையும் வாங்கி, அணிந்து, மகிழுங்கள்.

முகவரி : No. 31 K, புது கடைத்தெரு, தக்வா காய்கறி கடை எதிரில், அதிராம்ப்பட்டிணம்.

தொடர்புக்கு: +91 99401 93787

வாட்சப்: +91 90877 87878

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
A&A General Traders