ADEX EXPO நடத்தும் womens entrepreneurs நிகழ்ச்சி இன்று (14/02/2026) காலை 10:30 மணி முதல் அதிரை சாரா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது, இந்த EXPOவில் 1000 ரூபாய்க்கு மேல் பொருள்கள் வாங்குபர்வர்களுக்கு குழுக்கள் முறையில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இந்த EXPO இன்று இரவு 9 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது,













