கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், மாணவர்கள் இந்த விடுமுறையை பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் செலவிடுவதற்காக, அதிரை மகாதிப் ஒவ்வோர் ஆண்டும் நடத்தும் கோடைக்கால சிறப்பு தீனியாத் வகுப்புகள், இன்ஷா அல்லாஹ், வரும் 26-05-2026 முதல் நடைபெறவிருக்கின்றன.
வகுப்பு விவரங்கள்:
நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.
காலம்: மே மாத இறுதி வரை.
முன்பதிவு: 23-04-2026 முதல் 27-04-2026 வரை.
எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தச் சிறப்பு வகுப்புகளில் சேர்த்து, அவர்கள் பயனடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: வகுப்பின் இடைவேளையில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.
ஆண்கள் / சிறுவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும் இடங்கள்:
- முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளி – தொடர்பு எண்: +91 87548 77807
- செக்கடி பள்ளி – தொடர்பு எண்: +91 91594 85087 / +91 81488 91228
- ஷாதுலிய்யா புதுப் பள்ளி – தொடர்பு எண்: +91 98943 48321 / +91 63808 03681
- இஜாபா பள்ளி – தொடர்பு எண்: +91 93845 46392 / +91 72007 29453
- மக்கா பள்ளி – தொடர்பு எண்: +91 96296 49170
- மரைக்கா பள்ளி – தொடர்பு எண்: +91 80156 12124
பெண்கள் / சிறுமிகளுக்கான வகுப்புகள் நடைபெறும் இடங்கள்:
- உஸ்வதுர் ரசூல் பெண்கள் மதரஸா, புதுமனைத் தெரு.
- மத்ரஸதுல் பனாத், சித்தீக் பள்ளி பின்புறம், பெரிய நெசவுத் தெரு.
- சித்தீக் பள்ளி பெண்கள் மக்தப், சித்தீக் பள்ளி எதிர்புறம், கபீர் ஆலிம்சா வீடு அருகில்.
- ஹாஃபிழ் ஷரீஃப் இல்லம், அபூபக்ர் (ரலி) சந்து, புதுப்பள்ளி மஹல்லா, ஆஸ்பத்திரி தெரு.
- மத்ஸதுன் நூர் பெண்கள் மக்தப், மரைக்கா பள்ளி
- மக்தப் அர்ராஷித், மிஸ்கீன் சாஹிப் பள்ளி
- கலீஃபா உமர் (ரலி) பெண்கள் மக்தப், சுரைக்கா கொல்லை
மேலதிக தகவலுக்கு:
அதிரை மகாதிப் முஆவின்கள்:
+91 82208 87586 / +91 95667 16169


