அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு இருதய நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வருகை!

ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் வருகை Dr. K.முத்துசெல்வன் MD., DM (Cardio) இருதய நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் உதவி பேராசிரியர் தஞ்சை மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர் நமது மருத்துவமனையில் இருதய ஸ்கேன் (ECHO, ECG எடுக்கும் வசதிகள் உள்ளது நாள்: 09.01.2023 – திங்கட்கிழமை, நேரம்: காலை 9.30 முதல் மாலை 4 வரை.பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஷிஃபா மருத்துவமனை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1 Comment
  • Stacyt
    June 29, 2024 at 7:47 pm

    This article was a fantastic blend of information and insight. It really got me thinking. Let’s dive deeper into this topic. Click on my nickname for more thought-provoking content!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders