அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மா.மு. முகம்மது முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு. முகம்மது தாவூது அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி அ.மு. முகம்மது மீரா சாகிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மா.மு. முகம்மது அபுல் ஹசன், மர்ஹூம் மா.மு. முகம்மது பாசின் இவர்களின் சகோதரியும், A.H. அமானுல்லா, ஹாஜி A.M. அகமது ஜலீல் இவர்களின் மாமியாரும், ஹாஜி M. அப்துல் கலாம், மர்ஹூம் M. இம்தியாஸ் அகமது இவர்களின் தயாருமான ஹாஜிமா மா.மு. உம்மல் ஹபீபா அவர்கள் இன்று (07-07-2025) திங்கள் கிழமை பகல் அவர்களின் மரியம் பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (08-07-2025) செவ்வாய் கிழமை காலை 9:30 மணியளவில் மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment