அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி அருகில் இயங்கி வரும் அதிரை குல்ஃபி நிறுவனத்தில் நோங்கு சீசனை தொடர்ந்து நோங்கு பால் சர்பத்தை அறிமுகம் செய்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் மீண்டும் நொங்கு பால் சர்பத் re-stock செய்யப்பட்டு சிறிய பாட்டில் 200ml 30/- ரூபாய்க்கும் 1 லிட்டர் பாட்டில் 120/- ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருமணம் மற்றும் இதர நிகழ்விற்கு மொத்தமாகவும் சிலரையாகவும் ஆர்டரின் பெயரில் வழங்கப்படுகிறது.
குறிப்பு :- அதிரை முழுவதும் இலவச டோர் டெலிவரி செய்யப்படுகிறது!
இந்நிறுவனத்தில் விற்பனை செய்யும் அனைத்து பொருள்களும் முற்றிலும் வீட்டில் தயாரிக்கப்பட்டது!
தொடர்புக்கு :
wa.me/+917200500086
wa.me/+919159750087


