அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் Dr. R. அசோக் குமார் M.S., M.Ch., (URO) சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோப்பி சிறப்பு சிகிச்சை நிபுணர்.
சிறுநீரகத்தில் கல்
சிறுநீர் குழாயில் கல்
சிறுநீரகபையில் கல்
சிறுநீரில் இரத்தம் கசிவு
சிறுநீர் பால் போன்று கழித்தல் சிறுநீர் மெலிதாக கழித்தல்
சிறுநீர் மெலிதாக கழித்தல்
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
தன்னை அறியாமல் சிறுநீர் கசிவு
வயிற்றிலேயே சிறுநீர் தேக்கம் ஆண்களுக்கான குழந்தையின்மை பிரச்சனை
இருமல், தும்மலின்போது சிறுநீர் கசிவு
சிறுநீர் தொற்று நோய் (UTI)
சிறுநீரகத்தில் கல் மற்றும் இதர பிரச்சனைகள்
30/10/2022 இன்று புதன்கிழமை மாலை 03.00 முதல் 5.00 வரை வருகை தர இருக்கிறார்கள், பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு ஷிஃபா மருத்துவமனை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

I loved the wit in this piece! For more on this topic, visit: EXPLORE FURTHER. Keen to hear everyone’s views!