அதிரை மக்கள் கவனத்திற்கு: மின்தடை நேரம் குறைப்பு – புதிய அறிவிப்பு!

அதிராம்பட்டினம் 110/11 KV துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (21-09-2026) திங்கட்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக காலை 09:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த நேரம் குறைக்கப்பட்டு காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மட்டுமே மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், மேலத்தெரு, புதுக்கோட்டை உள்ளூர், ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, மகிழங்கோட்டை

பொதுமக்கள் மின்தடை குறித்த விபரங்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மின்திருட்டு பற்றி புகார் அளிக்க 9445857591 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!