புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹீம் மு.செ.சா. முகம்மது முகைதீன் அவர்களின் மகளும் ஹாபிஸ் மு.செ.மு. முஹமூது ஹாஃபிழ் அவர்களின் மனைவியும், மர்ஹும் மு.செ.மு. ஜமாலுதீன், அப்துல் மாலிக் ஆகியோரின் சகோதரியும் முகம்மது ஹசன் அவர்களின் தாயாருமாகிய உம்மல் ஹபீபா அவர்கள் நேற்று (05/09/2024) இரவு வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (06/09/2024) காலை 9:30 மணியளவில் மரைக்கா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.