மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹீம் மு.செ.அ. செய்யது அலி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் முத்துப்பேட்டை முஹம்மது ராவுத்தர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் அதிரை மு.மு. முகம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும் மர்ஹூம் தொ.கா. அப்துல் ஹமீது, மர்ஹூம் முகமது பாஸின், மர்ஹூம் தொ.கா. அபூபக்கர், குப்பாசா ஜபுருல்லாகான், செய்யது ரஹ்மான், லக்கி நாசர் ஆகியோரின் சிறிய தாயாரும் பஷீர் அகமது, அப்துல் ஹலீம், சாதிக் பாட்சா, நூர் முகமது ஜும்மா பாய், சாகுல் ஹமீது, சென்னை இஸ்மாயில் ஆகியோரின் வாப்புச்சியும் M.E. ஜெகபர் அலி அவர்களின் தாயாரூமாகிய ரஹமத் அம்மாள் அவர்கள் இன்று (31-01-2026) மாலை பிலால் நகர் இல்லத்தில் வஃபாத் ஆகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (01-02-2026) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


